பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அரன் முதல் ஆக அறிவோன் அதீ தத்தன் அரன் முதல் ஆம் மாயை தங்கிச் சுழுனை கருமம் உணர்ந்து மா மாயைக் கைக் கொண்டோர் அருளும் அறைவர் சகலத்து உற்றாரே.