பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கேவலம் தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர் கேவலம் தன்னில் கிளர் விந்து சத்தியால் ஆவயில் கேவலத்து அச் சகலத்தையும் மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே.