திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உரிய நனாத் துரியத்தில் இவன் ஆம்
அரிய துரிய நனா ஆதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரன் ஆம்
திரிய வரும் துரியத்தில் சிவமே.

பொருள்

குரலிசை
காணொளி