பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம் மேல் ஆய விந்து சதா சிவம் மிக்கு ஓங்கிப் பால் ஆய்ப் பிரமன் அரி அமராபதி தேவாம் உருத்திரன் ஈசன் ஆம் காணிலே.