பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பர துரியத்து நனவும் பரந்து விரி சகம் உண்ட கனவு மெய்ச் சாந்தி உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவத் தெரியும் சிவ துரி அத்தனும் ஆமே.