திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நின்ற இச் சாக்கிர நீள் துரியத்தினின்
மன்றனும் அங்கே மணம் செய்ய நின்றிடும்
மன்றன் மணம் செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி