திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரம் ஆம் அதீதமே பற்று அறப் பற்றப்
பரம் ஆம் அதீதம் பயிலப் பயிலப்
பரம் ஆம் அதீதம் பயிலாத் தபோதனர்
பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே.

பொருள்

குரலிசை
காணொளி