திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

துரியப் பரியில் இருந்த அச்சீவனைப்
பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலம் இட்டு அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி