திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள்
குற்றம் அறுத்த பொன்போலும் கனல் இடை
அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி