திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எய்திய காலத்து இரு பொழுதும் சிவன்
மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும்
பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில்
ஐயனும் அவ்வழி ஆகி நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி