திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் மிகப்
பொய் கலந்தார் உள் புகுதா புனிதனைக்
கை கலந்து ஆவி எழும் பொழுது அண்ணலைக்
கை கலந்தார்க்கே கருத்து உறல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி