திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானே உலகில் தலைவன் எனத் தகும்
தானே உலகுக்கு ஓர் தத்துவம் ஆய் நிற்கும்
வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி