பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மனம் அது தானே நினைய வல்லார்க்குக் இனம் எனக் கூறும் இரும் காயம் ஏவல் தனிவு இனி நாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயல் ஆகும் போது அப் புவிக்கே.