பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கை கலந்தானைக் கருத்தினுள் நந்தியை மெய் கலந்தான் தன்னை வேத முதல்வனை பொய் கலந்தார் முன் புகுதாப் புனிதனைப் பொய் ஒழிந்தார்க்கே புகல் இடம் ஆமே.