திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை
பொய்த்தாள் இடும்பையைப் பொய் அற நீ விட்டு அங்கு
அத்தாள் திறக்கில் அரும் பேறு அது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி