திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வம்பு பழுத்த மலர்ப் பழம் ஒன்று உண்டு
தம்பால் பறவை புகுந்து உணத்தான் ஒட்டாது
அம்பு கொண்டு எய்திட்ட கலத் துரத்திடில்
செம் பொன் சிவகதி சென்று எய்தலாமே.

பொருள்

குரலிசை
காணொளி