திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மயக்கிய ஐம் புலப் பாசம் அறுத்துத்
துயக்கு அறுத்தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம் செய்யாதே சிவன் எம் பெருமான்
உயப்போ என மனம் ஒன்று வித்தானே.

பொருள்

குரலிசை
காணொளி