திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எய்துவது எய்தாது ஒரு இது அருள்
உய்ய அருள் செய்தான் உத்தமன் சீர் நந்தி
பொய் செய்புலன் நெறி ஒன்பதும் ஆட் கொளின்
மெய் என் புரவியை மேற் கொள்ளல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி