திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரன் நெறி மேல் உண்டு திண் எனப்
பொய் ஒன்றும் இன்றிப் புறம் பொலிவார் நடு
ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி