திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்கு
அதிக மணுக்க னமணர்க்குக் காலன் அவதரித்த
மதியந் தவழ்மாட மாளிகைக் காழியென் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவரந் தோசில வூமர்களே.

பொருள்

குரலிசை
காணொளி