திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா
இனமான் விழியொக்கும் மென்றுவிட் டேகா விருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடல்மலைவாய்த்
தினைமா திவள்காக்க வெங்கே விளையுஞ் செழுங்கதிரே.

பொருள்

குரலிசை
காணொளி