திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பழியொன்றும் பாராதே பாயிடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை - யழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரந்தரம்போய் நெஞ்சே! நினை.

பொருள்

குரலிசை
காணொளி