பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே கடிக்கண்ணி யானோடும் கண்டோம் - வடிக்கண்ணி மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப் பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.