பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஊரும் பசும்புர வித்தே ரொளித்த தொளிவிசும்பில் கூரு மிருளொடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற் காரு முணர்ந்திலர் ஞானசம் பந்தனந் தாமரையின் தாருந் தருகில னெங்ஙனம் யான்சங்கு தாங்குவதே.