பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார் நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ் உறு நிதியம் எல்லாம் தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்.