பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால் காதலின் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்.