பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காடவர் கோமான் கச்சிக் கல்தளி எடுத்து முற்ற மாடு எலாம் சிவனுக்கு ஆகப் பெரும் செல்வம் வகுத்தல் செய்வான் நாடமால் அறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன்நாள் ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி.