திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பூசுரர் எல்லாம் வந்து புரவலன் தன்னைக் காண
மாசு இலாப் பூசலார் தாம் யார் ? என, மறையோர் எல்லாம்
ஆசு இல் வேதியன் இவ்வூரான் என்று அவர் அழைக்க ஒட்டான்
ஈசனார் அன்பர் தம்பால் எய்தினான் வெய்ய வேலான்.

பொருள்

குரலிசை
காணொளி