திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத் துயிலை நீங்கித்
திண்திறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும்
தண் டலைச் சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி