திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே!
புரை அறு சிந்தை அன்பர் பெருமை! என்று அவரைப் போற்றி
விரை செறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசு எறி தானை யோடு மீண்டு தன் மூது ஊர்ப் புக்கான்.

பொருள்

குரலிசை
காணொளி