பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தூபியும் நட்டு மிக்க சுதையும் நல்வினையும் செய்து கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி, வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும் தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரும் நாளில்.