பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீண்ட செஞ்சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கிப் பூண்ட அன்பு இடை அறாத பூசலார் பொன்தாள் போற்றி ஆண்ட கை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வப் பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவல் உற்றேன்.