பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு எண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது ? இங்கு அண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக் கண்டு அடி பணிய வந்தேன்; கண் நுதல் அருள் பெற்று என்றான்.