பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடு நாள் நினைந்து செய்த நன்று நீடு ஆலயத்துள் நாளை நாம் புகுவோம் நீ இங்கு ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று, கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப் போந்தார்.