பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும் கோதை சூழ் அளக பாரக் குழைக் கொடி ஆட மீது சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகிச் சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்.