பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட தாதன் ஆம் தத்தன்தானும் தலையினால் வணங்கித் தாங்கி, ‘யாது நான் செய்கேன்’ என்ன, ‘எம்பிரான் அடியார் போக மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ’ என்றார்.