பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன இங்கு எழுந்து அருளப் பெற்றது என் கொலோ’ என்று கூற, ‘உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல் எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன்; இயம்ப’ என்றான்.