பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்று அடி வணங்கி நின்று ‘செய் தவ வேடம் கொண்டு வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன்’ என்று கூற, ‘இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார்’ என்று நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார்.