திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து,
கை வடி நெடுவாள் ஏந்தி ஆள் உறாக் கானம் சேர,
வெவ் வினைக் கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி