பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன் உயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில் என் உரை செய்தேன் ஆக இகல் விறன் மிண்டர் பொன் தாள் சென்னி வைத்து அவர் முன் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன்.