பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி வண்டு அலர் மாலையானை எழுப்பிட, உணர்ந்து மன்னன் அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் எனக் குவித்த செங் கை கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று.