பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல் வைத்துப் புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில், பத்திரம் வாங்கித் தான் முன் நினைந்த அப் பரிசே செய்ய, ‘மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள்’ எனத் தொழுது வென்றார்.