திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘பேறு எனக்கு இதன் மேல் உண்டோ? பிரான் அருள் செய்த இந்த
மாறு இல் ஆகமத்தை வாசித்து அருள் செயவேண்டும்’ என்ன,
‘நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருத்தல் வேண்டும்’ என்று அவன் விளம்ப, வேந்தன்.

பொருள்

குரலிசை
காணொளி