திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அத் திறம் அறிந்தார் எல்லாம் ‘அரசனைத் தீங்கு செய்த
பொய்த் தவன் தன்னைக் கொல்வோம்’ எனப் புடை சூழ்ந்த போது,
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான்,
‘இத் தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை’ என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி