பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
களித்துக் கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரிவாய்க் குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோது இல் செந்தேன் தெளித்து, சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப அளித்து, பெருஞ்செல்வம் ஆக்கும்-ஐயாறன் அடித்தலமே.