பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாதிரம், மா நிலம், ஆவன; வானவர் மா முகட்டின் மீதன; மென் கழல் வெங் கச்சு வீக்கின; வெந் நமனார் தூதரை ஓடத் துரப்பன; துன்பு அறத் தொண்டு பட்டார்க்கு ஆதரம் ஆவன காண்க!-ஐயாறன் அடித்தலமே.