பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்து உடலை வருத்திக் கடி மலர்வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்- அருத்தித்து அருந்தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே.