பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஓதிய ஞானமும், ஞானப்பொருளும், ஒலி சிறந்த வேதியர் வேதமும், வேள்வியும், ஆவன; விண்ணும் மண்ணும் சோதி அம் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன, தீ, மதியோடு; ஆதியும் அந்தமும் ஆன-ஐயாறன் அடித்தலமே.