பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வானைக் கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன; மந்திரிப்பார் ஊனைக் கழித்து உய்யக் கொண்டு அருள் செய்வன; உத்தமர்க்கு ஞானச் சுடர் ஆய் நடுவே உதிப்பன; நங்கை அஞ்ச ஆனை உரித்தன-காண்க!-ஐயாறன் அடித்தலமே.