பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை-சுரும்பொடு வண்டு அணங்கும் குழலி-அணி ஆர் வளைக்கரம் கூப்பி நின்று, வணங்கும் பொழுதும், வருடும் பொழுதும், வண் காந்தள் ஒண்போது அணங்கும் அரவிந்தம் ஒக்கும்-ஐயாறன் அடித்தலமே.